மெரினா கடற்கரையின் ஒரு பகுதி ஓடை ஆனது! | MARINA BEACH

2020-11-06 0

சென்னை மெரினா கடற்கரை மழை பாதிப்பினால், கரைக்கு இந்தப் புறமும் அந்தப் புறமுமாக இரண்டு கடலாகக் கிடக்கும் காட்சியை இந்நேரம் பெரும்பாலானவர்கள் பார்த்திருப்பீர்கள். அண்ணா சமாதி தொடங்கி லைட் ஹவுஸ் வரை மொத்தம் நூற்று ஐம்பதுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், இதே மெரினா கடற்கரையில் குதிரை ராட்டினம், மீன் வறுவல், பலூன் - துப்பாக்கி, குளிர்பானம், ஐஸ்கிரீம், சாட் உள்ளிட்ட கடைகளை நடத்தி வருகிறார்கள்.










to the surprise of people marina beach is now completely drowned in rain water and how chennairains2017

Videos similaires